நீங்களும் ஆகலாம் அமேசான் seller! அதிக முதலீடு முன் அனுபவம் அலுவலகம் இவை தேவை இல்லை!

 [அடிப்படை தேவை கணினி, இணைய வசதி மற்றும் உங்களுடைய பொன்னான நேரம்]

(வாங்க! எப்படி அமேசான்- இல் விற்கலாம் என்று எளிய வழிகளில் கற்றுகொள்ளலாம்!)

27th-MAR-2022 (SUN) | 11 AM - 1 PM

Days
Hours
Minutes
Seconds

வணிக பங்குதாரர் மற்றும் நிபுணர்:

Nivetha Muralidharan

Founder at Newgenmax and Nivetha E-academy

வணக்கம் நான் “நிவேதா முரளிதரன்”

[ ஆன்லைன் வர்த்தக வணிகத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் ]

35000+ பேர் பயிற்சி பெற்று வெற்றிகரமாக வணிகம் செய்து வருகின்றனர்!

நீங்களும் இணைந்திடுங்கள் எங்களுடைய Amazon seller குழுவில்!

யார் இந்த WORKSHOP- இல்
பங்கு கொள்ளலாம்?

[ ஆன்லைனில் வணிகம் செய்ய ஆர்வமுள்ளவர்கள்  ]

  • மொத்த வியாபாரி (WHOLESALER)
  • சில்லறை விற்பனையாளர் (RETAILER)
  • ஆர்வமுள்ள தொழிலதிபர் (ASPIRING ENTREPRENEUR)

10 கோடி வாடிக்கையாளர்கள் Amazon India- வில் பதிவு செய்து உள்ளனர்! 

ஆனால், வெறும் 5.5 லட்சம் Amazon seller தான் விற்பனை செய்து கொண்டுள்ளனர்!

E-commerce இப்போது வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று! நீங்களும் இப்போதே Amazon – இல் இணைந்திடுங்கள்!

27-MAR-2022 (SUN) | 11 AM - 1 PM

Days
Hours
Minutes
Seconds

35000 க்கும் மேற்பட்ட மக்கள் பயிற்சி பெற்று வெற்றிகரமாக வணிகம் செய்து வருகின்றனர்!

கீழே உள்ள படங்களை கவனமாக பாருங்கள்

எங்கள் அகாடமி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கவும்

Amazon- இல் விற்பனை செய்வது பற்றி எண்ணற்ற தவறான கதைகள்!

E-commerce இப்போது வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று! நீங்களும் இப்போதே Amazon- இல் இணைந்திடுங்கள்!

Amazon- இல் விற்பனை செய்வது பற்றி எண்ணற்ற தவறான கதைகள்!

இணைய வர்த்தகம்:

சிறிய உற்பத்தியாளர்கள் இணைய வர்த்தகம் என்பது பெரிய விற்பனையாளர்களுக்கு மட்டும் தான் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளனர்!

மிகுந்த அனுபவம் தேவை:

இணையத்தில் விற்க தொழில்நுட்ப அனுபவம் தேவை என்று எண்ணுகிறார்கள்! அது முற்றிலும் தவறு! உங்களுடைய பழைய எண்ணங்களை மாற்றி உங்கள் தொழிலை விரிவடையுங்கள்!

புதிய வாய்ப்பு:

இணைந்திடுங்கள் Amazon-இல்! எண்ணற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

மொத்த மதிப்பு ₹ 2997

இப்போதே பதிவு செய்யுங்கள் @ ₹199 + BONUSES

[ உங்கள் Bonus இங்கே]

2 HOUR - LIVE SESSION

INR 1999
  • Access to the live workshop & Interactive Q & A sessions with me (என்னிடம் எதையும் கேளுங்கள்)

AMAZON SELLERS TOOLS (PDF)

INR 299
  • Get full "Amazon Sellers Tools pdf" After the workshop.

COMMUNITY ACCESS

INR FREE
  • Join our Exclusive club to get latest updates on amazon and e-commerce business

27-MAR-2022 (SUN) | 11 AM - 1 PM

Days
Hours
Minutes
Seconds

இதோ எனது "CRAZY" GUARANTEE

இந்த 2 மணிநேர தொகுப்பு நீங்கள் விரும்புவீர்கள் என்பதற்கு 100% உத்தரவாதம் அளிக்கிறேன் அல்லது உங்கள் பணத்தைத் திருப்பித் தருகிறேன், எப்படியும் போனஸ் அனைத்தையும் உங்களிடம் வைத்திருக்க அனுமதிக்கிறேன் (கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை 100% பணம் திரும்ப உத்தரவாதம்)

உங்கள் ரசீதை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், கேள்விகள் எதுவும் கேட்கப்படாமல் உங்கள் பணத்தைத் திருப்பித் தருகிறேன்.

ஒவ்வொரு பதிவாளரும் கலந்துகொள்வதை உறுதிசெய்யவும், சிறந்த பலனைப் பெறவும் Workshop பதிவுகள் எதுவும் வழங்கப்படாது.

27-MAR-2022 (SUN) | 11 AM - 1 PM

Days
Hours
Minutes
Seconds
© 2020 Newgenmax – The Amazon E-commerce Business – Workshop, All Rights Reserved